சாலை வரி தமிழ் நாட்டில் சாலை வரி விதிக்கும் முறை கொடுமையானது .எப்படி பாருங்க, சாலை வரியானது வாகனத்தின் சக்தியை பொறுத்து முன்னர் விதிக்கப்பட்டு வந்தது.ஆனால் இப்பொழுது வாகனத்தின் விலைக்கு வரி கட்ட சொல்லபடுகிறது . எப்படி என்றால் பத்து இலட்சத்திற்கு குறைந்த காருக்கு வாகனத்தின் விலையில் 10 சதவீதம் வரியாக கட்டவேண்டுமாம் .பத்து இலட்சத்திற்கு அதிகம் விலையுள்ள காருக்கு 16 சதவீதம் வீதம் வரி விதிக்கபடுகின்றது .
40 இலட்சத்திற்கு வாங்கப்படும் ஒரு காருக்கு நாலு .எட்டு லட்சம் வரி கட்ட வேண்டும் .சரி 40 லட்சத்திற்கு கார் வாங்கறவர் 4 லட்சம் வரி அரசுக்கு கட்டிட்டு போகட்டும் விடுங்க! ஆனா அவரு நல்ல சாலையில் தனது கார் போகனுமின்னு நினைப்பார் தானே ?10ஆயிரம் வரி கட்டற காரும் 5 இலட்சம் வரி கட்டறவர் காரும் ஒரே மாதிரியான சாலையில் பயணம் பண்ணனும் அப்படின்னா கஷ்டமா இருக்காதா என்ன ?
சாலையின் தரம் ஒரே மாதிரி இருக்கும் போது வரியும் ஒரே மாதிரி தானே இருக்கணும் இதுல 4வழி சாலைக்கு தனியே வரி வேற .

No comments:
Post a Comment