Friday, March 30, 2012

BE HAAPY AND LET ALL HAPPY!!!!!மகிழ்ச்சியாக இரு!!!!!!!!!! மற்றவரையும் இருக்க விடு !!!!!!!!!!!!

Monday, March 26, 2012

ஓமியோபதி மருந்துகள் நாள் பட்ட (chronic diseases) நோய்களை தான் குணமாக்கும் என்று இல்லை உடனடி ( acute diseases)  நோய்களையும் குணமாக்கும் என்பதை அறிந்தவர் அறிவர். 
தனக்கு பதவி இல்லைன்னு ஆன உடனே பட்ஜெட்டில் வரி அதிகமாக போட்டுருக்கனுமின்னு பேசற கலைஞர் மாதிரி ஆட்கள் தமிழரை காப்பாத்த போறதா அழுகிறாங்க????!!! என்ன செய்யாநாமலும் கூட சேர்ந்து அழ வேண்டியது தான்!!!???? 

Saturday, March 17, 2012


திருக்குறள் படிங்க அதன் படி நடங்க!!! சந்தோசம் தானா வருமுல்ல !!!

Sunday, March 11, 2012


Learn from Mistakes


Thomas Edison tried two thousand different materials in search of a filament for the bulb.when none  worked satisfactorily, his assistant complained  “All our workis in vain.we have learned nothing.”
         But Edison replied very confidently ,“Oh, we have come a long way and we have learned a lot. We koow that there are two thousand elements which we cannot use to make a good light bulb.”